17 Apr 2016

கத்தாரில் தொழில் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

அடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. ஸ்பொன்சர் முறையை இல்லாமல் செய்திருக்கிறார்கள்..கட்டார் நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டினருக்கு நெஞ்சில் பால் வார்த்த சட்டம் அமுலாகி உள்ளது.

அதாவது ஒரு தொழிலாளியின் ஒப்பந்த காலம் இரண்டு வருடம் என்று சொன்னால் அந்த இரண்டு வருட முடிவில் அந்த தொழிலாளி கட்டாரில் விரும்பிய இடத்தில் விரும்பிய நபரிடம் வேலை செய்யலாம் பிடிக்கா விட்டால் போயிட்டே இருக்கலாம்.

இச்சட்டம் பலருக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளது..
அடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை.

கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
(இன்றைய “அல் வதன்” பத்திரிகைச் செய்தியில் இருந்து)

1-தொழிலாளார்களின் கடவுச் சீட்டை கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஏற்கனவே பத்தாயிரம் றியால் அபராதம் என்பது திருத்தப்பட்டு ஐம்பதாயிரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.!!

2-”குறூஜ்” எனும் கட்டாரில் இருந்து வெளியேறுவதற்கான “அனுமதி” ரத்து செய்யப்பட்டு மூண்று நாட்களில் அணுமதி வழங்கப்படும் விதத்திலான விண்ணப்ப முறை அறிமுகம்.

3-ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வருபவர்கள் -ஒப்பந்த காலம் வரையறை செய்யப்பட்டதாக இருந்தால் -ஒப்பந்த காலம் முடிந்ததும் வேறு வேலை தேடிக்கொள்ளலாம்.” ஆட்சேபனை இல்லை என்பதை உறுதிசெய்யும் ஆவனம் அவசியமில்லை.

வரையரை செய்யப்படாததாக இருந்தால் ஐந்து வருடங்களுக்குப் பின் விரும்பிய வேலையில் இணைந்து கொள்ளலாம்.
(எனவே உங்கள் ஒப்பந்தம் கால வரையரை செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்றே, இப்போதே உறுதி செய்து கொள்ளுங்கள்.)

4-தொழிலாளிகளுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்படுகின்றது என்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய வங்கியின் மேற்பார்வையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதனூடாகவே சம்பளம் வழங்கப்பட வேண்டும்!!

5-தங்குமிட வசதிகள் தரம் வாய்ந்ததாக சுகாதார முறையில் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க பரிசோதகர்களின் எண்ணிக்கை 300 ஆல் அதிகரிப்பு.
அல்ஹம்து லில்லாஹ் !!

12 Apr 2016

உடலுறவின் போது பெண் உறுப்பு இன்பம் அடைவது எப்படி ?


By LankaBBC -
April 12, 2016

    

இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல் வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச் சினை. பெண்ணுறுப் பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணு றுப்பை மட்டுமின்றி கைவிர லைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பய மாக இருக்கும்.

இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத் தன்மை கூட ஏற்படாமல் போகக்கூடும். இதுமுழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.

பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்சகட்டம் அ டையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரண ங்கள் இருக்கலாம்.

1) தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை

உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டு மென நினைக்கின்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்சகட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கிவிடு கின்றது.

பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவ துபோல பெண்களுக்கு பெண்மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை- ஏற்படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப்பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கான காரணம்.

1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கி ரங்கள்
2. வளர்ப்பு முறை
3. கற்பழிக்கப்படு தல் போன்றவையாகும்.

பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?

ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைக ளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சி னைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக்கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.

நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காச நோய், புற்று நோய், இருதய நோய், சிறு நீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின் போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல்பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்து விடும்.

பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2 பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின் போது வலி ஏற்படலாம்.

4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படும்.

இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலிய ல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்.