2 Mar 2015

சித்த மருத்துவம் book4

மூலிகை மருத்துவம்






                "மூலிகை மருத்துவம்" 

எனும் பெயருடைய இந்தப் புத்ததகத்தில்.... வழு வழுப்பான, விலையுர்ந்த, ஆர்ட் பேப்பரில், 252 (இருநூற்று ஐம்பத்து இரண்டு ) மூலிகைகளின் வண்ணப் படங்கள் உள்ளன....

ஒரு படத்திற்கு ஒரு ரூபாய் என்று கணக்கிட்டால் கூட இதற்கான விலை, ரூபாய் 252/-ஆகும்.... ஆனால் இதன் விலை வெறும், நூற்றைம்பது (150/-) ரூபாய் மட்டுமே....


மேலும், மூலிகைகளின் குணம், அவைகளின் வடிவம், அவைகளைப் பயன்படுத்தும் விதம், அவைகளைக் கொண்டு, மருந்துகள் தயாரிக்கும் முறை, எந்தெந்த மூலிகைகள், எந்தெந்த நோய்களை குணப்படுத்தும் என்பது பற்றியும்,


குடிநீர், சூரணம், மாத்திரை, இளகம் (லேகியம்), தைலம், நெய், செந்தூரம் மற்றும் பற்பம் தயாரிப்பது பற்றியும் தெளிவான செய்திகள் விரிவாக, துல்லியமாக இருக்கின்றன....


நமது முன்னோர்களான பதினெட்டுச் சித்தர்கள், நமக்குக் கொடுத்திருக்கும் சித்த மருத்துவத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படித்தேயாகவேண்டிய இந்தப் புத்தகத்தின் விலை வெறும், நூற்றைம்பது (150/-) ரூபாய் மட்டுமே.... கொரியர் செலவுடன் சேர்த்து, வெறும் இருநூறு ( 200/-) ரூபாய் மட்டுமே....



வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.... மனோகர் 94434-12387

சித்த மருத்துவம் book3

பூர்வீக மருத்துவ நூல் களஞ்சியம்





பூர்வீக  மருத்துவ  நூல் களஞ்சியம்



அர்பணிப்பு  உணர்வும்,  ஆய்வு  நோக்கமும் கொண்ட,  தமிழ்மருத்துவத்தைப்  புனரமைப்பு செய்யும் பணியில்தங்களைஆரவாரமின்றி  இணைத்துக்கொண்டுள்ள  மருத்துவர்கள் -ஆய்வாளர்களின்  உன்னதப்  படைப்பாகும்.  சித்த  மருத்துவம்  மற்றும்  மூலிகைத் தேடலில்  ஆர்வம்  கொண்ட ஆய்வாளர்களுக்கான  ஓர்  காலப் பொக்கிஷமாகும்  இது.

தமிழ்  மருத்துவத்தின்  சிறப்பினைப்  போற்றி,  நம்நாட்டு   மக்கள் தமது  மருத்துவம்,  ஆரோக்கியம்  மற்றும்  பண்பாட்டினை  மீட்டுசிறப்படைய   வேண்டும்  என்கிற  உயரிய நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு - பதிவு  செய்யப்பட பூர்வீகம் ஆய்வு   அறக்கட்டளையின்   ஓர் அரும்  படைப்பு.

மருத்துவத்தின்  பல்வேறு  நிலைகளை   ஆய்வு நோக்கில் படித்தறிய,  மருந்தாய்வுகள்,  நோய்கள்  மற்றும்  அதற்கான மருத்துவம்,  மூலிகைத்  தாவரங்களின்  சிறப்புகள்,  வாழ்க்கை நியதிகள்,  நலவாழ்வுக்கான வழிமுறைகள்,  கேள்வி - பதில்   21அத்தியாயங்களில்  மிகவும்  விளக்கமாக இந்தக்  களஞ்சியம் அலசுகிறது. 
இந்தியமுறை  மருத்துவத்திற்கு  ஆதாரமான504 தாவரச் சிறப்பினங்களைச்  சேர்ந்த  700-க்கும்   மேற்பட்ட  மூலிகைகளின் வண்ணப் படங்களும்,  பல  நூற்றுக்கணக்கான  கருப்புவெள்ளைப்  படங்களும்  இதில் சேர்க்கப்பட்டுள்ளன.  கூடுதலாக, காலத்தின் எல்லைகளைக்  கடந்து  என்றென்றும்  மனிதவாழ்விற்கு  அடிப்படையாகும் - அவசியமான தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 

டபுள்  டெம்மி   அளவில்,  846 பக்கங்களைக் கொண்ட  "பூர்வீக மருத்துவ  நூல் களஞ்சியம்"  என்ற  இந்தப்  புத்தகத்தின் விலை வெறும்   ஆயிரத்து  அறுநூறு  (1600)  ரூபாய்  மட்டுமே....

கொரியர்  செலவுடன்  சேர்த்து,  வெறும்  ஆயிரத்து  அறுநூறு  (1700)  ரூபாய் மட்டுமே....

வேண்டுவோர்  உடன்  தொடர்பு கொள்ளவும்....94434-12387

சித்த மருத்துவம் book2

Thursday, 4 December 2014

போகர் ஏழாயிரம்



                       போகர்  ஏழாயிரம்
 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....

பாமர மக்களிடத்திலும் மிகப் பரவலாகப் பதிந்திருப்பவர் போகர் சித்தர்....

போகர் எழுதியிருக்கும் நூல்களில் மிகவும் புகழ் வாய்ந்த நூல் "போகர் ஏழாயிரம்"ஆகும்....

இந்த "போகர் ஏழாயிரம்" நூலை, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, சல்லி சல்லியாகச் சலித்து, மிகத் துல்லியமாக ஆராய்ந்து, சக்கையாகப் பிழிந்து சாறெடுத்து, 576 பக்கங்களில், வழிய வழிய நிரப்பப்பட்டிருக்கும் புத்தகமே, "போகர் ஏழாயிரம்" ஆகும்....

ஆன்மீக அன்பர்கள், சிவனடியார்கள், சித்தர்களைக் குருவாகக் கொண்டு வணங்கி, வாழ்ந்து வருபவர்கள், பழனி மலையில், நவ பாசாணத்தால், தண்டாயுதபாணி முருகரை தாபித்த, போகர் சித்தரைப் போற்றி வணங்கும் அன்பர்கள்....

சித்த மருத்துவர்கள், மூலிகை ஆராய்ச்சியாளர்கள், அதிசயமான-அபூர்வமான மூலிகைகளைத் தேடிக்கொண்டிருப்பவர்கள், அதிசயமான-அபூர்வமான மூலிகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், ரசமணி-ரசவாதம் செய்து கொண்டிருப்பவர்கள், மற்றும் ரசமணி-ரசவாதத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகிய....

ஒவ்வொருவரும் படித்தே ஆகவேண்டிய - ஒவ்வொருவர் இல்லத்திலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய, இந்த "போகர் ஏழாயிரம்" புத்தகத்தின் விலை....

வெறும் முன்னூற்று அறுபத்தொன்பது ( 369 ) ரூபாய் மட்டுமே....
கொரியர் செலவுடன் சேர்த்து, வெறும் நானூற்று இருபது ரூபாய் மட்டுமே....

வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்....
மனோகர்....94434-12387

No comments:

சித்த மருத்துவம் book1

Thursday, 8 January 2015

ABS மூலிகை தாவரவியல் அகராதி


"ABS  மூலிகை  தாவரவியல்  அகராதி"

இந்தப்  புத்தகத்தில்  மூலிகைகளின் பெயர்களுக்குச்  சரியானஆங்கிலப்பெயர்கள்  தரப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட  மூலிகை  எந்தத் தாவரககுடும்பத்தைச்  சார்ந்தது? என்று,  3500  மூலிகைகள்  சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது....

3000  மூலிகைகளின் ஆங்கிலப்பெயர்களுக்குச்   சரியான  தமிழ்ப்பெயர்களும், அவைகளின் வழக்குப் பெயர்களும் 
குறிப்பிடப்பட்டிருக்கிறது. 200  தாவரக் குடும்பங்களின்  பெயர்கள்,  தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டிருக்கிறது....

தாவரவியல்  மற்றும்  தோட்டக்கலை மாணவர்கள்,  மூலிகை  ஏற்றுமதியாளர்கள்,  சித்த  மருத்துவர்கள்,  இயற்கை ஆர்வலர்கள்  ஆகிய  அனைத்துத் தரப்பினரும்,  தினமும்  தங்களுடனேயே வைத்துக்கொண்டு,  திரும்பத்  திரும்ப புரட்டிப்  பார்த்து,  அறிந்து  கொள்ள வேண்டிய  பொக்கிஷம்தான்  இந்த  "ABS  மூலிகை  தாவரவியல்  அகராதி"  ஆகும்....

டபுள்  கிரவுன்   அளவில்,  மிக  உயர்ந்த தரமுள்ள  தாளில்,  623  பக்கங்களும்,  504மூலிகைகளின்  வண்ணப்  படங்களும்  உள்ள இந்த   "ABS  மூலிகை  தாவரவியல் அகராதி"  புத்தகத்தின்  விலை  வெறும் எழுநூறு  ( 700 )  ரூபாய்  மட்டுமே....

கொரியர்  செலவுடன்  சேர்த்து  வெறும்,  எழுநூற்று  எழுபது (770)  ரூபாய் மட்டுமே....

வேண்டுவோர்  உடன்  தொடர்பு கொள்ளவும்....  94434-12387