Thursday, 4 December 2014
போகர் ஏழாயிரம்
போகர் ஏழாயிரம்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....
பாமர மக்களிடத்திலும் மிகப் பரவலாகப் பதிந்திருப்பவர் போகர் சித்தர்....
போகர் எழுதியிருக்கும் நூல்களில் மிகவும் புகழ் வாய்ந்த நூல் "போகர் ஏழாயிரம்"ஆகும்....
இந்த "போகர் ஏழாயிரம்" நூலை, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, சல்லி சல்லியாகச் சலித்து, மிகத் துல்லியமாக ஆராய்ந்து, சக்கையாகப் பிழிந்து சாறெடுத்து, 576 பக்கங்களில், வழிய வழிய நிரப்பப்பட்டிருக்கும் புத்தகமே, "போகர் ஏழாயிரம்" ஆகும்....
ஆன்மீக அன்பர்கள், சிவனடியார்கள், சித்தர்களைக் குருவாகக் கொண்டு வணங்கி, வாழ்ந்து வருபவர்கள், பழனி மலையில், நவ பாசாணத்தால், தண்டாயுதபாணி முருகரை தாபித்த, போகர் சித்தரைப் போற்றி வணங்கும் அன்பர்கள்....
சித்த மருத்துவர்கள், மூலிகை ஆராய்ச்சியாளர்கள், அதிசயமான-அபூர்வமான மூலிகைகளைத் தேடிக்கொண்டிருப்பவர்கள், அதிசயமான-அபூர்வமான மூலிகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், ரசமணி-ரசவாதம் செய்து கொண்டிருப்பவர்கள், மற்றும் ரசமணி-ரசவாதத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகிய....
ஒவ்வொருவரும் படித்தே ஆகவேண்டிய - ஒவ்வொருவர் இல்லத்திலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய, இந்த "போகர் ஏழாயிரம்" புத்தகத்தின் விலை....
வெறும் முன்னூற்று அறுபத்தொன்பது ( 369 ) ரூபாய் மட்டுமே....
கொரியர் செலவுடன் சேர்த்து, வெறும் நானூற்று இருபது ரூபாய் மட்டுமே....
வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்....
மனோகர்....94434-12387

No comments:
Post a Comment