பூர்வீக மருத்துவ நூல் களஞ்சியம்
பூர்வீக மருத்துவ நூல் களஞ்சியம்
அர்பணிப்பு உணர்வும், ஆய்வு நோக்கமும் கொண்ட, தமிழ்மருத்துவத்தைப் புனரமைப்பு செய்யும் பணியில்தங்களைஆரவாரமின்றி இணைத்துக்கொண்டுள்ள மருத்துவர்கள் -ஆய்வாளர்களின் உன்னதப் படைப்பாகும். சித்த மருத்துவம் மற்றும் மூலிகைத் தேடலில் ஆர்வம் கொண்ட ஆய்வாளர்களுக்கான ஓர் காலப் பொக்கிஷமாகும் இது.
தமிழ் மருத்துவத்தின் சிறப்பினைப் போற்றி, நம்நாட்டு மக்கள் தமது மருத்துவம், ஆரோக்கியம் மற்றும் பண்பாட்டினை மீட்டுசிறப்படைய வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு - பதிவு செய்யப்பட பூர்வீகம் ஆய்வு அறக்கட்டளையின் ஓர் அரும் படைப்பு.
மருத்துவத்தின் பல்வேறு நிலைகளை ஆய்வு நோக்கில் படித்தறிய, மருந்தாய்வுகள், நோய்கள் மற்றும் அதற்கான மருத்துவம், மூலிகைத் தாவரங்களின் சிறப்புகள், வாழ்க்கை நியதிகள், நலவாழ்வுக்கான வழிமுறைகள், கேள்வி - பதில் 21அத்தியாயங்களில் மிகவும் விளக்கமாக இந்தக் களஞ்சியம் அலசுகிறது.
இந்தியமுறை மருத்துவத்திற்கு ஆதாரமான504 தாவரச் சிறப்பினங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மூலிகைகளின் வண்ணப் படங்களும், பல நூற்றுக்கணக்கான கருப்புவெள்ளைப் படங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, காலத்தின் எல்லைகளைக் கடந்து என்றென்றும் மனிதவாழ்விற்கு அடிப்படையாகும் - அவசியமான தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

டபுள் டெம்மி அளவில், 846 பக்கங்களைக் கொண்ட "பூர்வீக மருத்துவ நூல் களஞ்சியம்" என்ற இந்தப் புத்தகத்தின் விலை வெறும் ஆயிரத்து அறுநூறு (1600) ரூபாய் மட்டுமே....
கொரியர் செலவுடன் சேர்த்து, வெறும் ஆயிரத்து அறுநூறு (1700) ரூபாய் மட்டுமே....
வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்....94434-12387

No comments:
Post a Comment