2 Jul 2016

மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க -சித்தமருத்துவம்!!!

வண்க்கம்...!!!

                                

    பெரும்பாலும்

மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும்
பாம்பு ,நாய் , போன்ற
நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம்
கதைப்போம் .
பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால்
உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு ,
பல எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட
நிலையில் அதன் குணத்தைக் காட்டும் .

எலிக்கடியினால் பின்னாளில்
மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக
கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த
விஷமனாலும் .
அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள
வேண்டும் .

நாய்க்கடி

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம்
எடுத்து வூமத்தன் விதை 10 கிராம்
சேர்த்து பசுவின்
பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள்
கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10
எடுத்து உடனே மென்று தின்னவும் விடம்
நீங்கும் .
இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம்
தின்னாமல்
வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம்
நீங்கும் .

சீத மண்டலி
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும்
வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம்
உண்டாகும்
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த
இடத்தில் பூச வேண்டும் .
சிறியாநங்கை மூலிகை பொடி கால்
தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள்
காலை , மாலை உண்டுவர விஷம் முறியும் .
வண்டுகடி
ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் ,
பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும்
இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம்
நீங்கும்.

செய்யான் விஷம்
தேங்காய்
துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த
விஷம் நீங்கும் .
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து
பாலில் அருந்த விஷம் முறியும்.

பூரான்
இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் .
பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட
உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம்
நீங்கும் .
சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் .
அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விஷம்
முறியும் .

விரியன் பாம்பு கடித்தால்
இதில் பல
வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால்
சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் .
கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய
வரகு அரிசி இருநூருகிரம்
கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம்
ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால்
கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண
விஷம் நீங்கும் .
நல்ல பாம்பு கடித்தால்
நேர்வாளம் பருப்பை சுண்ணம்
செய்து வெற்றிலை பாக்கு போல்
மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல்
உண்டாகி விஷம் வெளியேறும் .
தும்பை சாறு 25
மிலி எடுத்து மிளகு பத்து கிராம்
அரைத்து கொடுக்க விஷம் நீங்கும்
வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன
விஷம் முறியும் .
தேள் கடித்தால்
தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால்
எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம்
முறியும் .
நிலாவரை தூள் ஐந்து கிராம்
குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த
விஷம் முறியும் .
எலிக்கடிகள்
அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி
இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க
விஷம் முறியும் .
அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில்
கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம்
முறியும் .
மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க
வேண்டாம் மனிதர்கள்
மனிதனையே கடிக்கிறார்கள் )
சிருகுரிஞ்சன் ஒருகிராம்
இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம்
நீங்கும் .
சிவனார் வேம்பு ஒருகிராம்
ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம்
இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம்
நீங்கும் .
பொன்னாவிரை கால்
தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம்
மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர்
காலத்தில் தோன்றும்
நோய்களை வென்று வாழ்வோம் .
சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்!

No comments:

Post a Comment