3 Feb 2014

நாணும் சினிமா இயக்குனர்தான்

வசூல்லில் தோல்வியடையாதுவரை......

நான் விருதுக்காக படம் எடுக்கிறேன் ,சமுதாயத்தை       திருத்த போகிறேன்,மெசேஜ் சொல்கிறேன் வேலையெல்லா எனக்கு கிடையாது  2.30மணி நேரம் கமர்சியல் படம் பட்டையை கௌப்பனும்.சாதாரண கதையை ,அருமையாக திரைக்கதை அமைத்து கொஞ்சம் காதல் ,காமெடி,செண்டிமெண்ட்,தேவைக்கு  சண்டைணு ,படம் எடுத்தாலே ஒரு வசூல் திரைப்படம் கொடுக்க முடியும்.பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வராம,ரசிகனின் நாடி பார்த்து படம் பண்ண தெரிந்தவர்களே இயக்குநர்கள்.  மக்கள் ரசனை மாறி வருகிறது என்பதை உணர்ந்தவன் ஜெயிக்கிறான் ,தன் மேத விலாசத்தைக்காட்ட நினைப்பவன் தோற்கிறான்.

No comments:

Post a Comment