பொதுவாகவே அனைத்துப் பெற்றோர்களும்விரும்புவது தங்கள் குழந்தைகள் தலைசிறந்த மேதைகளாக தரணியில் வலம்வர வேண்டுமெனவே ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வழைமுறைகள் சரிவரத் தெரிவதில்லை. உங்களின் குழந்தை தற்போது வெற்றிகரமான வாழ்க்கை என்னும் மாபெரும் கடலின் கரையில் நின்று கொண்டுள்ளது. அந்தக் கடலை கடப்பதற்கு உங்களின் குழந்தைக்கு அடியிற்கண்ட மூன்று விதமான விஷயங்கள் கட்டாயம் தேவை.
1. படைப்புத் திறன் – Creative Skills
2. கற்பனைத்திறன் – Imagination Skills
3. அவர்களுக்கான சுதந்திரம் -Independence
ஒரு குழந்தை வெற்றிகரமான மனிதனாக உருவாதலில், இந்த மூன்று அம்சங்களும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.அவற்றைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் அலசுவோம்.
No comments:
Post a Comment