8 Feb 2016

57 நாடுகள் ஒன்றாய் சேர்ந்து பேசும் ஒரே மொழி அரபி மொழி தான்

அரபி மொழி பேச தெரிந்தால் 57 நாடுகளுக்கு நீங்கள் தைரியமாக சென்று தொழில் செய்யலாம் 57 அரபு நாட்டை அரபு தேசத்தை நீங்கள் சுற்றி வரலாம்

அரபு  மொழி பற்றி ஒரு சிறு தொகுப்பு மற்றும் சில விளக்கங்கள்

பலர்  கேட்டதால் கூறுகிறேன்

துபாய் கத்தார் குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் பேசும் அரபி ஒரே மாதிரியாக இருக்குமா என்று கேட்பவர்களுக்கு பெரிய விளக்கம் சொல்ல தேவை இல்லை சின்ன விளக்கம் போதும்

மதுரை தமிழ் கோயம்புத்தூர் தமிழ் சென்னை தமிழ் திருநெல்வேலி தமிழ் இராமநாதபுர அழகிய தமிழ் காயல்பட்டின செந்தமிழ்  ஸ்ரீ லங்கா தேன் தமிழ் என எப்படி ஊருக்கு ஊர் பேசும் ஸ்லாங் மற்றும் சில வார்த்தைகள் பயன் படுத்த படுகிறதோ அதை போல்

ஒரு சொல்லுக்கு இரண்டு அல்லது மூன்று பொருள் தர கூடிய வார்த்தைகள் ஒவ்வொரு நாட்டிலும் பிரத்யோகமாகா பயன் படுத்துவார்கள்

உதாரணம்

நேராக செல்ல வேண்டும் என்பதற்கு '

சவுதி அரேபியர் - ரோ சீத என்பார்

மஸ்ரி இஜிப்சியன் - ரோ அளதூள் என்பார்

சுடானி - ரோ தவாளி என்பார்

இந்த மூன்று வார்த்தைகளை எந்த அரபு நாட்டில் பயன் படுத்தினாலும் அரேபியர்களுக்கு தெரியும் அவர்களுக்கு புரியும்

ஒரே மொழி ஒரே தேசம் ஒரே கொள்கை ஒரே இறைவன் என எங்கள் உயிரிலும் மேலானா  சுவர்கத்தின் வழிகாட்டி முகம்மத் நபி ஸல் அளைஹிவசல்லம் உருவாக்கிய ஒரே நாடாக இருந்த இந்த அரபு தேசம் தான் இன்று தேவைக்கு எற்றாறோர் போல் 57 துண்டுகளாக பிரிக்க பட்டுள்ளது

அரபு தேசம் பல நாடுகளாக பிரியலாம் பல நாடுகள் இணையலாம் ஆனால் மொழி ஒன்றுதான் அதுதான் அரபி மொழி

நம் இந்தியாவில் தான் மொழிகளால் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறார்கள் ஹிந்தி பேசுபவனை தமிழகத்தில் வட நாட்டு காரன் என வேற்று வாசிபோல் நம் இந்தியனை பார்க்க வைத்தது அரசியல் வியாதிகள்தான்

நம் பக்கது ஸ்டேட் மலையாளியை கூட நமக்கு எதிரியை போல் சித்தரித்து வைத்து விட்டார்கள்

பல மொழி ஜாதி மதம் என கூறு கூறாய் இந்தியா துண்டாட பட்டு பிரிந்து கிடக்கிறோம்

மொழி வைத்து அரசியல் செய்பவன் தான் மிக போரும் நம் சமுதாய துரோகி என்பதை ,மறந்து விடாதீர்கள் ஹிந்தி கற்று கொள்ளுங்கள் ....

....................

No comments:

Post a Comment